எங்களைப்பற்றி

நல்ல தரமான தட்டச்சு இயந்திரங்களை பழுதுபார்த்து உருவாக்குவதில் 50 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் அனுபவம் உள்ளது. ஒரு அனுபவம் வாய்ந்த டெச்னிசியனிடமிருந்து தட்டச்சு வாங்கும் பொது அதன் முழுத்திறனையும் நீங்கள் அறிவீர்கள். நாங்கள் rebuilt செய்து விற்கும் தட்டச்சின் தரம் மிக உயர்வாக இருக்கும்.

நாங்கள் நிலையான ஒரு ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர் வைத்து எங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் நிறைவான சேவை செய்துகொண்டுள்ளோம். நாங்கள் விற்கும் தட்டச்சுக்கு நாங்களே பொறுப்பு என்ற அடிப்படையில் உழைத்துக்கொண்டுள்ளோம். 

எங்கள் தரமே எங்கள் பலம்

எங்கள் சேவைகள்

தமிழ் தட்டச்சு விற்பனைக்கு

From 25,000 to 30,000

நல்ல தரமான தமிழ் தட்டச்சு இயந்திரங்கள் விற்பனைக்கு வருடம் முழுவதும் கிடைக்கும். தமிழ் எழுத்துக்கள் 46/46 அனைத்துமே ஒரிஜினல்.

ஆங்கிலம் தட்டச்சு விற்பனைக்கு

From 8,500 to 11,000

நல்ல நிலையில் உள்ள ஆஃபிஸில் பயன்படுத்திய fully reconditioned அண்ட் well serviced & newly painted ஆங்கிலம் தட்டச்சு விற்பனைக்கு உள்ளது.

உதிரி பாகங்கள் விற்பனைக்கு

Starting from Rs. 5/-

எங்களிடம் தங்களுக்கு தேவையான அணைத்து உதிரி பாகங்களும் குறைவான விலையில் & நல்ல தரத்தில் கிடைக்கும். 

Scroll to Top
×